Wednesday, August 15, 2012

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 

இந்நாளில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து  தியாகிகளையும் நினைவுகூறுவோம். நம்நாட்டில் அனைத்து வளங்களும் இருந்தாலும் வாழ்வதற்கு வாழ்வாதாரம் இல்லை.அடிமட்ட மக்கள் அல்லல் படுவதையும் முஸ்லிம் தாக்கபடுவதையும் அநீதி இளைக்கபடுவத்தையும் நம்மால் காண முடிகிறது. இனிவரும் சமுதாயம் கல்வியில் சிறந்து விளங்கினால் நாம் மிகபெரிய சக்தியாக ஒருவாக முடியும் என்பதில் ஐயம் இல்லை. கல்வியில் சிறந்த பங்களிப்பை பெற நம் முன்னோடியாக நம்நாட்டின் முதல் கல்வித்துறை அமைச்சர் மொவ்ளன அபுல் களம் ஆசாத் அவர்களை நினைவுகூறுவோம்.