Friday, November 2, 2012
Wednesday, August 15, 2012
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
இந்நாளில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து தியாகிகளையும் நினைவுகூறுவோம். நம்நாட்டில் அனைத்து வளங்களும் இருந்தாலும் வாழ்வதற்கு வாழ்வாதாரம் இல்லை.அடிமட்ட மக்கள் அல்லல் படுவதையும் முஸ்லிம் தாக்கபடுவதையும் அநீதி இளைக்கபடுவத்தையும் நம்மால் காண முடிகிறது. இனிவரும் சமுதாயம் கல்வியில் சிறந்து விளங்கினால் நாம் மிகபெரிய சக்தியாக ஒருவாக முடியும் என்பதில் ஐயம் இல்லை. கல்வியில் சிறந்த பங்களிப்பை பெற நம் முன்னோடியாக நம்நாட்டின் முதல் கல்வித்துறை அமைச்சர் மொவ்ளன அபுல் களம் ஆசாத் அவர்களை நினைவுகூறுவோம்.
Monday, January 9, 2012
வாக்காளர் அட்டை பெற வரும் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் .
வாக்காளர் அட்டை பெறாத 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் உரிய சான்றுகளுடன் வரும் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
இது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
2012ம் ஆண்டு ஜன.1ம் தேதியை தகுதியேற்பு நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் அடங்கிய இறுதி வாக்காளர் துணைப் பட்டியல் கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

புதிய வாக்காளர் பட்டியல் 2012
அஸ்ஸலாமு அழைக்கும்,
வார்டு 1: இதை கிளிக் செய்யவும்
வார்டு 2: இதை கிளிக் செய்யவும்
வார்டு 3: இதை கிளிக் செய்யவும்
வார்டு 4: இதை கிளிக் செய்யவும்
வார்டு 5: இதை கிளிக் செய்யவும்
வார்டு 5-6: இதை கிளிக் செய்யவும்
வார்டு 6-7: இதை கிளிக் செய்யவும்
புதிய வாக்காளர் பட்டியல் 2012 -ஐ தேர்தல் ஆணையம் 5-01-2012 அன்று வெளிட்டுள்ளது. அனைவரும் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என சரி பார்த்துக்கொள்ளவும். வாக்காளர் பட்டியல் 2011 மற்றும் 2012 வாக்காளர் பட்டியல், திருத்தம் பட்டியல், சேர்த்தல் பட்டியல் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வருவரும் தங்கள் வார்டு-ஐ தேர்தெடுத்து பெயரை சரி பார்த்துக்கொள்ளவும்.
வார்டு 1: இதை கிளிக் செய்யவும்
வார்டு 2: இதை கிளிக் செய்யவும்
வார்டு 3: இதை கிளிக் செய்யவும்
வார்டு 4: இதை கிளிக் செய்யவும்
வார்டு 5: இதை கிளிக் செய்யவும்
வார்டு 5-6: இதை கிளிக் செய்யவும்
வார்டு 6-7: இதை கிளிக் செய்யவும்
Sunday, January 8, 2012
ஏப்ரல் 1ம் தேதி முதல் எல்லா வங்கிகளிலும் ஒரே மாதிரியான காசோலை
வரும் 2012 ஏப்ரல் 1ம் தேதி முதல், புதிய விதிமுறைப்படி காசோலைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பி உள்ள சுற்றறிக்கை: மோசடியை தடுக்கவும், கால விரயத்தை தடுக்கவும் வங்கி காசோலைகளுக்கான சிடிஎஸ் 2010 என்ற புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதாவது, நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் ஒரே மாதிரியான வடிவமைப்புடன் காசோலைகளை அச்சடித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். 2012 ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த காசோலைகளை வழங்க வங்கிகள் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Thursday, January 5, 2012
புத்தாண்டில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய தேச துரோகிகள் ராம் சேனா அமைப்பை சேர்ந்தவர்கள்
புத்தாண்டு அன்று கர்நாடகாவில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய ராம் சேனா அமைப்பை சேர்ந்த பேர்களை போலிசார் கைதுசெய்துள்ளனர். போலீஸ் கண்காணிப்பாளர் ராஜப்பா கூறுகையில் ராம் சேனா மாணவ அமைப்பின் சேர்ந்த மாணவர்கள் சித்தராமைய மாத்த(), அருண் வாக்மோர் (), பரசு ராம வாக்மோர்,சுனில் மதிவலப்பா அகசர்(), ஈஸ்வர நவி () மற்றும் மல்லன கௌடா விஜய குமார் பாட்டில் ஆகியவர் ஈடுபட்டுள்ளனர் இவ்வாறு கூறினார். இதில் மத்தா என்பவர் மாணவ அமைப்பின் தலைவர்.
Posted by
pdv
at
11:43 PM
|
Labels:
flag,
hoisted,
karanataka,
riot.,
thasilthaar office,
பாகிஸ்தான்
|
குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக கூடும் பிளாஸ்டிக் பொம்மைகள்!
குழந்தைகள் ஆசையாக விளையாடும் பிளாஸ்டிக் பொம்மைகளே அவர்களின் உயிருக்கு ஆபத்தாக கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாள்தோறும் மூன்று மணிநேரம் பிளாஸ்டிக் பொம்மையை வாயில் வைத்து சுவைக்கும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் என்று கனடா அரசு நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை சிறு குழந்தைகளுக்கு மரத்தால் செய்யப்பட்...ட விளையாட்டு சாமான்களும், மரப்பாச்சி பொம்மைகளும் விளையாட்டு பொருளாக இருந்தன. காகித பொம்மைகளும், பனையோலை பொம்மைகளும், மண் பொம்மைகளும் பிடித்திருந்த இடத்தை இன்றைக்கு விதவிதமான பிளாஸ்டிக் பொம்மைகள் ஆக்கிரமித்துள்ளன.

Subscribe to:
Posts (Atom)