இறையருளால்
உலகெங்கும் வாழும் மக்கள் தங்கள் ஊரில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பார்கள். பண்டாரவாடையில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை சில வற்றை உங்கள் கண்முன்னே நிறுத்தும் ஓர் முயற்சி. இதில் நமது ஊரை பற்றிய அறிய தவல்கள், சில முக்கிய நிகழ்வுகள், உங்கள் கருத்துக்கள். கட்டுரைகள், நம் சமுதாய சிந்தனைகள், வேலைவாய்ப்பு தவல்கள் என அனைத்தும் இடம்பெறும்.
எல்லா புகழும் இறைவனுக்கே...