Sunday, October 16, 2011

வாக்கு சாவடி விபரங்கள்


அஸ்ஸலாமு அழைக்கும்,

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தினம் 17-1-2011 அன்று ஒன்றியக்குழு உறுப்பினர் வார்டு எண் 20-ல் அடங்கிய பண்டரவடையில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை மற்றும் வாக்காளர்கள் எந்தந்த வாக்கு சாவடியில் வாக்களிக்க வேண்டும் மற்றும் வாக்களிக்க வேண்டிய மற்றும் வாக்களிக்க வேண்டிய வேட்பாளர்களின் வாக்குச்சீட்டின் நிறம் பற்றிய விவரம்:

ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு   -  வெள்ளை நிறம்
ஊராட்சி மன்ற தலைவருக்கு      -   இளஞ்சிவப்பு நிறம்
ஒன்றியக்குழு உறுப்பினருக்கு   -    பச்சை நிறம்
மாவட்ட உறுப்பினருக்கு            -    மஞ்சள் நிறம்

வார்டு எண் தெருவின் பெயர் வாக்குசவடியின் பெயர்
    1
அக்கரையார் நகர்,காப்பி ரஸ்தா, கரைமேடு,தக்வா நகர், மெயின் ரோடு, லாடுகான் தைக்கால்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பண்டாரவாடை, சூபி நகர்
    3 தெற்குத்தெரு, மேலத்தெருகிரசண்ட் மெட்ரிகுலேஷன் மே.நி.பள்ளி,
    4 கீழத்தெரு தச்சன் தெரு வடக்குத்தெரு கிரசண்ட் மெட்ரிகுலேஷன் மே.நி.பள்ளி
    5 வடக்கு சின்னத்தெரு,
வர்ணத் தைக்கால்
கிரசண்ட் மெட்ரிகுலேஷன் மே.நி.பள்ளி
    7 பெரியத்தெரு கிரசண்ட் மெட்ரிகுலேஷன் மே.நி.பள்ளி
   8 கீழ சராங்குத்தெரு,சராங்குத்தெரு, நடுசந்து புதுத்தெரு, ரயிலடி தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பண்டாரவாடை,(வெங்காய கொல்லை)
    9 போஸ்ட் ஆபீஸ் தெரு மாதா கோவில் தெரு, லெட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பண்டாரவாடை,(வெங்காய கொல்லை)