Saturday, March 5, 2011

வாக்காளர் அட்டை: மார்ச் 16 வரை நீடிக்கப்பட்டுள்ளது.


வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்க மார்ச் 16 வரை நீடிக்கப்பட்டுள்ளது. புதிதாக பெயர் சேர்த்தல் ,பெயர் திருத்தும் போன்றவற்றை மார்ச் வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. நமதூரை சார்ந்த மக்கள் பாபநாசத்தில் உள்ள தாலுகா அழுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.