சர்க்கரை வியாதி வரக் காரணங்கள்:
1. பரம்பைர ஒரு காரணமாகலாம்.
2. உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கை சூழ்நிலை.
3. நகர்புற வாழ்வியல் சூழல்.
4. முறையற்ற உணவு பழக்கம்.
5. மது, புகை, போதை பொருள்களால்.
6. உணவில் அதிக காரப்பொருட்கள், மாவுப் பொருட்கள்,
கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுத்தல்.
7 . இன்னும் பிற.....
2. உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கை சூழ்நிலை.
3. நகர்புற வாழ்வியல் சூழல்.
4. முறையற்ற உணவு பழக்கம்.
5. மது, புகை, போதை பொருள்களால்.
6. உணவில் அதிக காரப்பொருட்கள், மாவுப் பொருட்கள்,
கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுத்தல்.
7 . இன்னும் பிற.....
சர்க்கரை நோயின் அறிகுறிகள்:
1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
2. சிறுநீர் கழித்ததும் கை, கால், மூட்டுவலி
3. அதிக வியர்வை (துர்நாற்றாத்துடன்)
4. சிறுநீரில் ஈ, எறும்பு மொய்த்தல்
5. அடிக்கடி தாகம், அதிக பசி.
6. உடலுறவில் அதிக நாட்டம், இந்திரியம் நீர்த்து போதல், அதனால் ஆண்மைக்குறைவு.
7. தூக்கமின்மை.
8. காயம் பட்டால் ஆறாதிருத்தல்.
சர்க்கரை அதிகரிக்க காரணங்கள்:
1. அதிக அளவில் இனிப்பு பொருட்கைள உண்பது,
2. நெய், பால், மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி அதிகளவில் உண்பது,
3. வேகாத உணவுகள் மற்றும் வடை, போண்டா, பஜ்ஜீ, பூரி போன்ற மந்த உணவு உண்பதால்,
4. அடிக்கடி உடலுறவு கொள்வது அல்லது சாப்பிட்டவுடன் உடலுறவு கொள்வதாலும்.
2. நெய், பால், மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி அதிகளவில் உண்பது,
3. வேகாத உணவுகள் மற்றும் வடை, போண்டா, பஜ்ஜீ, பூரி போன்ற மந்த உணவு உண்பதால்,
4. அடிக்கடி உடலுறவு கொள்வது அல்லது சாப்பிட்டவுடன் உடலுறவு கொள்வதாலும்.
சர்க்கரையை கட்டுபடுத்தும் காய்கறிகள்:
1. வாழைப்பூ
2. வாழைப்பிஞ்சு
3. வாழைத்தண்டு
4. சாம்பல் பூசணி
5. முட்டைகோஸ்
6. காலிஃபிளவர்
7. கத்தரிப்பிஞ்சு
8. வெண்டைக்காய்.
9. முருங்கைக்காய்.
10. புடலங்காய்
11. பாகற்காய்
12. சுண்டைக்காய்
13. கோவைக்காய்,
14. பீக்கம்பிஞ்சு.
15. அவரைபிஞ்சு
சர்க்கரையை கட்டுபடுத்தும் கீரைகள்:
1. முருங்கை கீரை.
2. அகத்திக்கீரை.
3. பொன்னாங்கண்ணிக் கீரை.
4. சிறுகீரை.
5. அரைக்கீரை.
6. வல்லாரை கீரை.
7. தூதுவளை கீரை.
8. முசுமுசுக்கைகீரை.
9. துத்தி கீரை.
10. மணத்தக்காளி கீரை.
11. வெந்தயக்கீரை.
12. கொத்தமல்லி கீரை.
13. கறி வேப்பிலை.
14. சிறு குறிஞ்சான் கீரை.
15. புதினா கீரை.
சர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள்:
1. விளாம்பழம்-50கிராம்
2. அத்திப்பழம்
3. பேரீத்தம்பழம்
4. நெல்லிக்காய்.
5. நாவல்பழம்.
6. மலைவாழை.
7. அன்னாசி-40கிராம்.
8. மாதுளை-90கிராம்
9. எலுமிச்சை- 1/2
10. ஆப்பிள்-75கிராம்
11. பப்பாளி-75கிராம்
12. கொய்யா-75கிராம்
13. திராட்சை-100கிராம்
14. இலந்தைபழம்-50கிராம்
15. சீத்தாப்பழம்-50கிராம்.
சர்க்கரையை கட்டுபடுத்தும் சாறு வகைகள்:
1. எலுமிச்சைசாறு-100மி.லி
2. இளநீர்-100மி.லி
3. வாழைத்தண்டு சாறு-200மி.லி
4. அருகம்புல் சாறு-100மி.லி
5. நெல்லிக்காய் சாறு-100மி.லி
6. கொத்தமல்லி சாறு-100மி.லி
7. கறிவேப்பிலை சாறு-100மி.லி
தவிர்க்க வேண்டியைவகள்:
1. சர்க்கரை(சீனி) இனிப்பு பலகாரங்கள் (கேக், சாக்லேட், ஐஸ்கிரீம்)
2. உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய்
3. மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா தவிர்க்கவும்.
4. அடிக்கடி குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.
5. வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.
{கிடைத்த செய்தியை பகிர்ந்துள்ளேன். உறுதி செய்துகொள்ளுங்கள்.}
நன்றி : Hussain Maricar