இந்திய தேசிய நெடுஞ்சாலை அணையம், -45c(NH45c) தேசிய நெடுஞ்சாலை-யை விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை உள்ள இருவழிப்பாதையை விரிவாக்கம் செய்திட அனுமதி வழங்கி,அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இத்திட்டம் சம்பந்தமாகவும், இந்த சாலை விரிவாக்கம் மற்றும் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் குறித்தும் ,மக்கள் கருத்துக்களைக் கேட்டு அறிய,
நேரம்: பிற்பகல் 3 மணிக்கு
இடம்: பாபநாசம்,துர்கா திருமணக்கூடத்தில்
கருத்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டதில் சம்பந்தபட்ட (கும்பகோணம், பாபநாசம், இராஜிகிரி, பண்டாரவாடை, அய்யம்பேட்டை) பகுதி மக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை அணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் நமதூரை சேர்த்த அனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
