Saturday, January 22, 2011

புதிய வாக்காளர் பட்டியல்


அஸ்ஸலாமு அழைக்கும் 
              வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் 2011 தேர்தல் ஆணையம் வெளிட்டுள்ளது.அனைவரும் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என சரி பார்த்துக்கொள்ளவும்.வாக்காளர் பட்டியல் 2011-ல் வாக்காளர் பட்டியல், திருத்தம் பட்டியல், சேர்த்தல் பட்டியல் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வருவரும் தங்கள் வார்டு-ஐ தேர்தெடுத்து பெயரை சரி பார்த்துக்கொள்ளவும்.
  
வார்டு 1:  இதை கிளிக் செய்யவும் 

வார்டு 2:  இதை கிளிக் செய்யவும்

வார்டு 3: இதை கிளிக் செய்யவும் 

வார்டு 4:  இதை கிளிக் செய்யவும் 

வார்டு 5: இதை கிளிக் செய்யவும் 

வார்டு 5-6: இதை கிளிக் செய்யவும் 

வார்டு 6-7:  இதை கிளிக் செய்யவும்


                   விடப்பட்ட பெயர் மற்றும் திருத்தம் செய்ய வேண்டிய பெயர்களை சம்பந்தபட்ட அதிகாரியை அணுகவும் மற்றும் வரும் புதிதாக விண்ணப்பித்தவருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.