பண்டாரவாடை தெற்குத்தெரு மந்தியா மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் மனைவியும், முஹம்மது அலி, நஜீர், கனி இவர்களின் தாயாருமாகிய சபுரம்மாள் அவர்கள் 09-01-2011 அன்று நெடுந்தெருவில் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன அலைஹி ராஜுவூன்.
PDVNOW : முக்கிய நிகழ்வுகள் உங்கள் கண்முன்னே