Thursday, January 27, 2011

இலவச கணினி பயிற்சி



சிறுபான்மை மாணவர்களுக்காக TAMCO வழங்கும் இலவச கணினி பயிற்சி. இதில் MS Office with C, C++, MS Office with Tally ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தபக்ச தகுதி 10th பாஸ் அல்லது பெயில். இச்சலுகை சுமார் 10500 மாணவர்களுக்கு வழங்கப்படயிருக்கிறது. 



மாணவர்கள் வருமான வரி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றின் நகலை இணைத்து விண்ணப்பிக்கவும்.


மாணவர்கள் தங்கள் விண்ணபங்களை தபால் மூலமாகவோ அல்லது இணையதளத்திலோ பதிவு செய்யலாம்.  

தபால் மூலம் அனுப்பவேண்டிய முகவரி:

Tamilnadu Minorities Economic Development Corporation and
807, Anna Salai, 5th Floor,
Chennai 600 002.

இணையதளத்தில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் 

மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்  :


Backward Classes .and Minorities Welfare Department
தொலைபேசி  : 04365 -251562 website: http://www.tamco.in/

நன்றி : பாப்ஜி - ஷா ஹமீது