Thursday, January 6, 2011

உங்கள் வேட்பாளர் M. கமருஜமான்


உங்கள் வேட்பாளர் M. கமருஜமான்    

                     
                     
இறையருளால்
பேரன்புடையீர் , அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
                      
நமது பண்டாரவாடையின் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஜமாஅதார்களின் ஆதரவோடு சகோ.M.கமருஜமான் அவர்கள் மின்விளக்கு பல்பு
(bulb) சின்னத்தில் போட்டியிடுகிறார்.

                       65 சதவித முஸ்லிம்களுக்கு மேல் வாழும் பண்டாரவாடையில் நடைபெறும் இத்தேர்தலில் நமது வாக்குகளை சிதறாமல் ஒன்றுபடுத்தும் கடமை நமக்கிருக்கிறது.

                       வெளிநாடுகளில் வாழும் நீங்கள் அனைவரும் ஊரில் உள்ள உங்கள் குடும்பத்தினரிடம் இத்தேர்தலின் முக்கியத்துவத்தை விளக்கி அவர்களை மறவாமல் ஜனவரி 10  அன்று வாக்குச்சாவடிக்கு வரவழைக்கும் பெரும் பணியை செய்ய வேண்டுகிறோம். 
                     
குறிப்பாக  உங்கள் வீட்டு பெண்களை வாக்களிக்க செய்வது நமது வெற்றியெய் உறுதிபடுத்தும் என்பதை நினைவுட்டுகிறோம்...  
மறந்துவிடாதீர்

தேர்தால் நாள்     :   ஜனவரி 10
நமது வேட்பாளர்      :    M. கமருஜமான்
நமது சின்னம்        :    மின்விளக்கு