Friday, February 18, 2011

இஸ்லாமிய நூல்கள்


அஸ்ஸலாமு அழைக்கும், 

             இஸ்லாம் மார்கத்தை எளிய முறையில் அறிந்து கொள்வதற்காக சில முக்கிய நூல்களை இணைத்துளோம். இதில் அல்-குர்ஆன், ஸஹிஹ் புகாரி ( 7 பாகம்), ஸஹிஹ் முஸ்லிம் (தமிழ்), ஸஹிஹ் முஸ்லிம் (ஆங்கிலம்) ஆகும். இந்நூல்கள் மூலம் மார்க்க விசியத்தை அறிந்து ஈமானை பலப்படுத்துவோம். இதற்கு எல்லா வல்ல இறைவன் நமக்கு துனைபுரிவானாக.
 இந்நூல்களை download செய்து நாமும் படிப்போம் மற்றவர்க்கும் forward செய்வோம். 

Downloads 
அல்-குர்ஆன்

 ஸஹிஹ் புகாரி ( 7 பாகம்)



 ஸஹிஹ் முஸ்லிம் (தமிழ்)

 ஸஹிஹ் முஸ்லிம் (English )


ஸூனன் அபூதாவூத்
 

Note: இங்கே கொடுக்கப்பட்டுள்ள நூல்களின் உரிமை சமந்தபட்ட நூல்களின் பதிப்பலரையே சேரும். நம்முடைய நோக்கம் அனைவரும் இஸ்லாம் மார்க்கத்தை தூய வழியில் அறிந்துகொள்ள வேண்டும் என்பதாகும்.