நமது ஊரில் உள்ள ரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே இயங்கி வருகிறது. மாணவர்கள் , வேலைக்கு செல்வோர் என அனைத்து தரபினற்கும் மிகவும் பயன்னுள்ளதாக விளங்கும் இந்நிலையத்தில் ஆறு பெசன்ஜர் (passenger) ரயில்கள் மட்டுமே நின்று செல்கிறது. நமது ஊரை சுற்றயுள்ள கிராமங்களுக்கும் நமது ரயில் நிலையம் பயன்னுள்ளதாக இருப்பதனால் விரைவு வண்டி (Express) போன்ற ரயில்கள் நின்று சென்றால் அனைத்து தரபினற்கும் மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும் என்பது மக்களின் கருத்து.
ரயில்வே கால அட்டவணை - பண்டாரவாடை
| திருச்சி மார்க்கம் | |||
| மயிலாடுதுறை மார்க்கம் | |||
| நேரம் | சேருமிடம் | நேரம் | சேருமிடம் |
| 06.59 am | திருச்சி | 08.44 am | மயிலாடுதுறை |
| 08.27 am | தஞ்சாவூர் | 11.11 am | மயிலாடுதுறை |
| 07.10 pm | திருச்சி | 06.20 pm | கும்பகோணம் |
| 08.42 pm | திருச்சி | 07.35 pm | மயிலாடுதுறை |
பண்டாரவாடை ரயில் நிலையம் தொலைபேசி எண் : 04374 - 251631
பாபநாசம் ரயில் நிலையம் தொலைபேசி எண் : 04374 - 222131
PHOTO GALLERY