Saturday, February 5, 2011

அறிந்துகொள்வோம் - I


  • தமிழ் நாட்டில் பிச்சைஎடுக்கும் குழந்தைகளை நீங்கள் கண்டால் RED SOCIETY- அணுகலாம். அங்கு அவர்களுக்கு கல்வியை தருகிறார்கள். RED SOCIETY- அணுக வேண்டிய தொலைபேசி எண் : 9940217816
  • ஊனமுற்ற மற்றும் இயலாத குழந்தைகளுக்கு கல்வி மற்றும் தாங்கும் விடுதி  போன்றவற்றை  இலவசமாக வழங்குகிறார்கள். அணுகவும்  :9842062501 & 9894067506.
  • பிறரது முக்கிய ஆவணங்கள் ஓட்டுனர் உரிமம், குடும்ப அடையாள அட்டை, கடவு சீட்டு (passport), வங்கி கணக்கு புத்தகம்  போன்ற ஆவணங்கள் உங்களிடம் கிடைத்தால் அதை அருகிலுள்ள தபால் பெட்டியில்  போடவும். ஆவணம் அவர்களிடம் சென்றடையும்.
  • இருதய கோளாறு உள்ள பத்து வயதுகுற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சையை ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டிடுயுட் வழங்குகிறார்கள்.             தொலைபேசி எண்  : 9916737471
  •  இமிடிநேப் மேர்சிலேட் (Imitinef Mercilet) என்ற மருந்து கேன்சரை குணப்படுத்தும். இம்மருந்து அடையார் கேன்சர் இன்ஸ்டிடுயுட் இலவசமாக தரப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு                                                                                                                 கேன்சர் இன்ஸ்டிடுயுட்,                                                                                                 ஈஸ்ட் கனல் பேங்க் ரோடு , காந்தி  நகர்
    அடையார்
    சென்னை  - 600020                                                                                                                        Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 ,
    044-22350241 044-22350241
  • எந்த இடத்திலும் எந்த வகையான இறத்த தானம் எளிதில் பெற  www.friendstosupport.org சென்று ஆயிரகனக்கான இறத்த தானம் செய்வோரின் முகவரிகளை பெறலாம்.
  • அடுத்த பத்து மாதங்களில் நமது பூமியின் வெப்பநிலை தற்போது இருக்கும் நிலையை விட 4 டிக்ரீ உயருமாம். இதனால் ஹிமாலய பனிப்பாறை உருகும் அளவு அதிகரிக்கும். எனவே நாம் ஒன்றுபடுவோம் உலகம் வெப்பமாவதை தடுப்போம்.                                                    உலகம் வெப்பமாவதை தடுக்கும் வழிகள் :
    • அதிகமாக மரங்களை நடுவது
    • பிளாஸ்டிக் -ஐ பயன்படுத்துவது அல்லது எரிப்பதுபதை தவிர்ப்பது.
    • வீணாக தண்ணீரை மற்றும் மின்சாரத்தை பயன்படுத்துவதை தவிர்ப்பது.
    நன்றி:  Ziya @ Kuwait