Friday, February 25, 2011

UCO Bank திறப்பு விழா



நமதூரில் உள்ள UCO Bank  நவீனபடுத்தும் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இவ்வங்கியில் இந்நிலையில் பணிகள் முடிவடைந்து இன்று (24-02-2011) திறப்பு விழா கொண்டாப்பட்டது. வங்கியின் மேலாளர் திறந்துவைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

          ATM, E-Banking, locker போன்ற பல்வேறு சேவைகளை கொண்ட இவ்வங்கி தற்போது முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட  வங்கி மென்மேலும் வளர அனைவரின்  சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.